Flash News:


தஞ்சாவூர் மாவட்டம் சித்தன்வாழுர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விசாலாக்ஷி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிக்கை

அன்புடையீர்

இத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் சித்தன்வாழுர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விசாலாக்ஷி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிக்கை இணைத்துள்ளோம்

பக்தபெருமக்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களால் இயன்ற உதவியை செய்து இந்த பணியினை சிறப்பாக செய்து முடிக்க உதவுமாறு கேட்டு கொள்கிறோம்

Read more 0 Comments

நமது கிராமக் கோவில்கள் அர்ச்சகர்கள் மேம்பாட்டுத் திட்டம் – தங்களது உதவி தேவை….Village Temples Archakar Welfare Project – Seeking your help….

Village Temples Archakar Welfare Project – Seeking your help…. 
நமது கிராமக் கோவில்கள் அர்ச்சகர்கள் மேம்பாட்டுத் திட்டம் – தங்களது உதவி தேவை….

Read more 0 Comments