Flash News:

Posts in category Events


மாத்யம தர்ம சமாஜம் திறன் மேம்பாட்டு மையம்- Tailoring Unit

மாத்யம தர்ம சமாஜம் திறன் மேம்பாட்டு மையம், செம்மங்குடி, வாயிலாக தையல்பயிற்சி முடித்த பெண்களைக் கொண்டு இதுவரை 6000 முகக்கவசங்கள் தயாரித்துக் கொடுத்துள்ளோம். இந்த பணியில் 20-கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு பயனடைந்துள்ளார்கள். 20-கும் …

Read more 0 Comments

தஞ்சாவூர் மாவட்டம் சித்தன்வாழுர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விசாலாக்ஷி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிக்கை

அன்புடையீர்

இத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் சித்தன்வாழுர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விசாலாக்ஷி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிக்கை இணைத்துள்ளோம்

பக்தபெருமக்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களால் இயன்ற உதவியை செய்து இந்த பணியினை சிறப்பாக செய்து முடிக்க உதவுமாறு கேட்டு கொள்கிறோம்

Read more 0 Comments