மாத்யம தர்ம சமாஜம் திறன் மேம்பாட்டு மையம், செம்மங்குடி, வாயிலாக தையல்பயிற்சி முடித்த பெண்களைக் கொண்டு இதுவரை 6000 முகக்கவசங்கள் தயாரித்துக் கொடுத்துள்ளோம். இந்த பணியில் 20-கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு பயனடைந்துள்ளார்கள். 20-கும் மேற்பட்ட குடும்பங்கள் வருமானம் பெற்று உள்ளார்கள்.

பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் இந்த வாய்ப்பினால் பயனடைந்துள்ளார்கள். இவர்களுக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் மிக்கநன்றி.