நமது கிராமங்களில் உள்ள கோவில்களை மாத்யமா சமாஜம் பராமரிப்பது பற்றிய பல கருத்துக்களை நமது வாத்திமா யாகூ குரூப் மற்றும் வாத்திமா குளோபலிலும் வந்து கொண்டிருக்கிறது. ஒரு சில கிராமங்களில் அந்தந்த கிராமவாசிகள் பராமரித்து வருவது பற்றிய செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
Read More