அன்புடையீர்

இத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் சித்தன்வாழுர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விசாலாக்ஷி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஸ்ரீ மீனாட்சி உடனுறை ஸ்ரீ சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகப் பத்திரிக்கை இணைத்துள்ளோம்

பக்தபெருமக்கள் அனைவரும் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்களால் இயன்ற உதவியை செய்து இந்த பணியினை சிறப்பாக செய்து முடிக்க உதவுமாறு கேட்டு கொள்கிறோம்

நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள் கீழ்கண்டவங்கி  விபரங்களை குறித்து கொள்ளவும்

Name of the Bank – City Union Bank

Account Number – 113109000100498

Name – Sree Kamakshi Narpani Mandram

IFSC – CIUB0000113

சுந்தர் – 9445145491 மற்றும் பி கணேசன் – 9444911483 ஆகிய நபர்களுக்கு தகவல் தெரிவிக்கவும்

காசோலையாக அனுப்புபவர்கள் கீழே தரப்பட்ட முகவரிக்கு அனுப்பலாம்

G Sundar,

No 21A, Nagammal Street, KR Nagar,

Korattur, Chennai – 600080